Posted inArticle
பலி கேட்கும் கெளரவம் – மா.வினோத் குமார்.
இந்திய நிலப்பிரப்பில் விலங்குகளுக்கும் மனிதனுக்குமான ஒரு நிலையான உறவு இருந்து கொண்டே உள்ளது.குறிப்பாக மனிதர்களுடன் நெடுங்காலமாக இருந்து வரும் மாடு, சேவல், புறா,ஆடு இவை யாவும் பிரிக்க முடியாதபடி பினைந்துள்ளனர். வீட்டு விலங்குகளை கடவுளாக,வீட்டில் ஒருநபராக நினைக்கும் இந்திய நில…