முரட்டுக் குதிரை விளைவை விளக்கும் வண்ணப் பென்சில் ஓவியம்; ஓடும் காட்டு குதிரை, சிந்தனையில் ஆழ்ந்த இளைஞர், ஆசிரியர் உருவப்படம் மற்றும் மனக்கட்டுப்பாட்டை எடுத்துரைக்கும் காட்சிகள்.

முரட்டு குதிரை விளைவு (Wild Horse Effect) – முனைவர் வீ.கிருஷ்ணகுமார்

முரட்டு குதிரை விளைவு (Wild Horse Effect) “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” – திருக்குறள் (131) ஒழுக்கமும், மனக்கட்டுப்பாடும் மனிதனை உயர்விற்கு கொண்டு செல்லும் மிகமுக்கியமான இரண்டு வழிகள். எனவேதான் ஒழுக்கத்தை உயிரைக் காட்டிலும் மேலானதாக …