Hounds - Poem | வேட்டைநாய்கள் - கவிதை

கவிதை : வேட்டைநாய்கள்

எங்கள் சமஸ்தானத்தில் சில வேட்டைநாய்களை வளர்த்து வருகிறோம் அவை பாய்ந்து பிடித்த திருடர்களை விட எச்சில் வழியும் நாக்கால் கவ்வித் தின்ற பிச்சை இலைகளே அதிகம் இவை சுதந்திரமாய் திரியும் தெருநாய்கள் என்று சொல்லப்படுவதுண்டு ஆனால் இவற்றின் கழுத்தை சுற்றியும் எஜமானனின்…