Posted inWeb Series
தொடர் 21: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
மனிதர்கள், இரக்கம் கொண்டு அதிகம் சக மனிதர்களை மனம் மகிழ்ச்சி கொள்ளச் செய்ய அவர்கள் பசி தீர்க்க முனைவது நாம் அனைவரும் அறிந்ததே!. அதே போல் நம்மோடு வாழும் விலங்குகள் மீதும் நேசம் வைத்து, வளர்ப்பு பிராணிகள் நிலையில் இரக்கம்…