Posted inBook Review
லியோ டால்ஸ்டாய் எழுதிய “ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? (How Much Land Does a Man Need)” – நூல் அறிமுகம்
ரஷ்யாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்தகம் தான் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்? புத்தகம். இது ஒரு நிலத்தை வைத்து எழுதப்பட்ட கதை ஆகும். நிலம் என்பது ஒருவனுக்கு சாதாரண ஒரு செல்வமாக அல்லது பொருளாக…
