Posted inPoetry Series
தொடர்: 38 கவிதைச் சந்நதம் – நா.வே.அருள்
கவிதைச் சந்நதம் 38 // நா.வே.அருள் ‘அப்பாவும் நானும்’ கவிதை - நல்லு ஆர் லிங்கம் வெறுங்கால் மனிதர்கள் ********************************* ஒரு விவசாயிக்கு புஞ்ச காணியோ, நஞ்ச காணியோதான் சாமி. நிலத்திலேயே கிடந்து நிலத்திலேயே உழன்று சேற்றில் அங்கப் பிரதட்சணம் செய்து…

