Posted inCinema
ஜல்லிக்கட்டு – மனித மிருகத்தின் இருண்மைப் பக்கங்கள் | இரா.இரமணன்
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட மலையாள மொழித் திரைப்படம். ஹரீஷ் என்பவர் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கியுள்ளார். ஆன்டணி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சபுமோன் அப்டுசமத், சாந்தி பாலச்சந்திரன்…