Posted inArticle
மனிதக் கொடுமையும், இரண்டு கர்ப்பங்களின் கதையும் – பெடபிரதா பெயின் (தமிழில் தா.சந்திரகுரு)
மனிதக் கொடுமையும், இரண்டு கர்ப்பங்களின் கதையும் கேரளாவில் யானை ஒன்று இறந்தபோது நம்மிடம் மிகச்சரியாக இருந்த சீற்றமும் பச்சாத்தாபமும், இந்த கோவிட் காலத்தில், நெரிசலான சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஜாமியா மாணவரான சஃபூரா சர்கார் விஷயத்தில் எங்கே போய் விட்டது? பெடபிரதா பெயின், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அறிவியலாளர். லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மும்பைக்கு…