Posted inArticle
மனிதன்-வனவிலங்குகள் மோதலுக்கான காரணங்களும் தீர்வுகளும் – ந.ஜெகதீசன்
மனித இனம் தோன்றியதிலிருந்தே மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் மோதல் ஏற்பட்டு விட்டன. காடுகளில் வசித்த கற்கால மனிதன் உணவிற்காகவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் விலங்குகளுடன் மோத தொடங்கினான். இதே காரணங்களுக்காகவே விலங்குகளும் மனிதனுடன் மோதின. மனிதன் காடுகளை விட்டு வெளியேற இந்த…