Posted inArticle
நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திடுக – பிருந்தா காரத் (தமிழில் – எம் கிரிஜா)
கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டத்தினை செயல்படுத்துகிறோம் என்ற பெயரில் நூறு நாள் வேலைத்திட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம் (மன்ரேகா – 100 நாள் வேலைத் திட்டம்) என்பது…