Posted inPoetry
கவிதை: மொழி பெயர்க்கிறேன் – பொள்ளாச்சி முருகானந்தம்
மொழி பெயர்க்கிறேன் ''''''''''''''''''''''''''''''''''''' ''''''''''''' """"""""""""""" பக்கம் பக்கமாய் பேசுகிறேன்...... இது அருகாமை சார்ந்த கவிதை...... உனக்கான மொழி- என்னிடம் நிறைய இருக்கிறது... இந்த கவிதைமுழுக்க- மொழி பெயர்க்கத்தான்........ ஆகிக் கிடக்கிற நெருக்கத்தையும் ஒரு பாஷையில் உன்னிடம் மொழி பெயர்க்கும் என்…