மார்ச் 11 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இயன் சார்லஸ் ரெய்னர் பியாட் (Economist Ian Charles Rayner Byatt Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 11 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- இயன் சார்லஸ் ரெய்னர் பியாட் – முனைவர் பு. அன்பழகன்

இயன் சார்லஸ் ரெய்னர் பியாட் (Ian Charles Rayner Byatt) மார்ச் 11, 1932இல் பிறந்த பிரித்தானியப பொருளாதார அறிஞர் ஆவார். நீர்நிலை குறித்த ஒழுங்குமுறை மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். இயன் பியாட் 2005முதல் 2011வரை…