Posted inBook Review
நூல் அறிமுகம்: “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“ – உஷாதீபன்
நூல்: “இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“ ஆசிரியர்: விஜயா மு.வேலாயுதம் வெளியீடு: வானதி பதிப்பகம், 23-தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் உறவுஸ் புத்தக வெளியீட்டு விழா…