Posted inBook Review
நூல் அறிமுகம்: இடையில் ஓடும் நதி /கூகி வா தியாங்கோ – கு.காந்தி
மலையக கென்ய மக்களை அடக்கி ஆண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வலியோடு பேசும் நூல். நாம் எளிதில் புரியும் வண்ணம் மொழி பெயர்த்துக் கொடுத்த இரா.நடராசன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று என்றால்…