Identity politics (Adiayala Arasiyal) Speech By Arunan. Book Day (Website) And Bharathi TV (Youtube) are Branches of Bharathi Puthakalayam.

அடையாள அரசியல் – பேரா. அருணன்

தமிழக அடையாள அரசியல் பற்றி ஏராளமான விவாதங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழக அடையாள அரசியல் விவாதத்தில் ஒரு முக்கியப் பங்கினை பேராசியர் அருணன் ஆற்றியுள்ளார். அவரது 1. தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) 2. காலந்தோறும் பிராமணியம் (8…