Posted inBook Review
சம்சுதீன் ஹீராவின் “சபக்தனி” – நூல் அறிமுகம்
அட்டைப்படத்தை வைத்து இது ஏதோ சாயப்பட்டறைக் கழிவுகளுக்கு எதிராக பொதுவுடைமைக் கட்சிகளின் போராட்டக்களம்தான் கதையின் முழுப் பின்னணியோ என நினைத்திருந்தேன். நொய்யல் சார்ந்த சுற்றுப்புற சீர்கேடுகளும் விளைவுகளும் ரேகை போல ஒரு புறம் ஓடவிட்டு நாவலின் ஆரம்பத்தில் ஆங்காங்கே ஆவணப்படுத்தியிருந்தாலும் பிரதானமாக…