நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆதி வள்ளியப்பனின் “இளையோருக்கு மார்க்ஸ் கதை” – பா.அசோக்குமார்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆதி வள்ளியப்பனின் “இளையோருக்கு மார்க்ஸ் கதை” – பா.அசோக்குமார்

  "மூலதனம்" என்ற ஈடு இணையற்ற வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக உலகில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக படைக்கப்பட்ட நூலை இயற்றிய "காரல் மார்க்ஸ்" பற்றி எண்ணற்ற நூல்கள் இப்புவியெங்கிலும் விரவிக்கிடக்கின்றன. அவற்றுள் இளைஞர்களிடையே காரல் மார்க்ஸை அறிமுகப்படுத்துவதற்கான சிறந்ததோர் படைப்பாக இந்நூலினை…