Posted inPoetry
வருவது வரட்டும் துணிந்து செய்…! – இலக்கியா விஜய்
என் கண்ணுக்கு எட்டிய தூரத்தின் கடைசியில் தெரிவது உயர்ந்த மலையின் உச்சி முகடு.... அடிவாரத்தில் எத்தனையோ அவமானங்கள், புறக்கணிப்புகள், சோதனைகள், ஏமாற்றங்கள் இருந்திருக்கலாம்.... ஏனெனில் அடிவாரத்தில் நிற்பவனுக்கோ மலை உச்சி தெரிய போவதில்லை.... அதனால் அடிவாரம் என் கண்ணுக்கு புலப்பட போவதில்லை....…