Posted inWeb Series
கவிதைச் சந்நதம் 32 – நா.வே.அருள்
கவிதை – இளம்பிறையின் “கனவுப் பிரிவு” வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சு, அச்சத்திலும் பயத்திலுமே வடிவமைக்கப்பட்டுவிட்டால் வாழ்க்கை பயங்கரமாய் மாறிவிடும். இம் மென்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்று மகாகவியின் வார்த்தைகள் மகா வாக்கியங்கள்! பயத்தில் விடுகிற ஒவ்வொரு மூச்சும் இறுதி…