Posted inCinema
“வேலைக்கு அமர்த்து வேண்டாமெனில் துரத்து” – எஸ். இளங்கோ
அவளுடைய வேலை (Her Job) 2018 / கிரீஸ் திரைப்படம் / 90 நிமிடங்கள் இயக்கம்: நிக்கோஸ் லபாத் பனயோதா கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண். பயமும், கூச்ச சுபாவமும் உடையவள். திருமணத்திற்குப் பின் கணவனுடன் நகரத்திற்கு வந்தவள். இரண்டு குழந்தைகளுக்குத்…