Posted inPoetry
கவிதை: இன்னொரு புத்தகமாய்… -சு. இளவரசி
இன்னொரு புத்தகமாய்... பிறந்த கணத்திலிருந்து ஒன்றும் அறியா இவ்வுடல் வாழ்ந்து தழைத்திட எத்தனை முயற்சிகள் இங்கு... ? பொழுதுகள் யாவிலும் கற்றுக்கொண்டே... எதிர்படும் ஒவ்வொருவரிடத்தும் அநேகம் அறிந்துணர்ந்து... வெளிப்படையாயும் சூட்சுமமாயும் நிறைந்து கிடக்கும் கற்றலின் ஊற்றுகளை உற்று கவனித்தாலே போதும் ...…