kavithai by su ilavarasi கவிதை : சு. இளவரசி

கவிதை : சு. இளவரசி

"விசித்திர வாழ்வின் இரகசிய முடிச்சுகள்" நினைத்ததில் எது நடந்தது திரும்பிப் பார்க்கிறேன்... ஒரு பாதைக்கு ஆயத்தமாயிருந்தேன் வேறொரு பாதை காத்திருந்தது... நினைத்தது நடக்காததுமாய், நடப்பது நினைக்காததுமாய் ... விசித்திர வாழ்வின் இரகசிய முடிச்சுகளை ஆராய மனமில்லை ஆராய்ந்திடினும் முடிவில்லை... தவறுகளை திருத்தும்…