Posted inPoetry
அர்த்தமண்டபம்
அர்த்தமண்டபம் ஆண்டாள் கட்டளையிடுகிறாள் அங்கேயே நில் என்கிறாள் விதிர்விதிர்த்துப் போன இசையின் உடம்பிலிருந்து பூணூல்கள் கழன்று விழுகின்றன குனித்த புருவமும் கோவைச் செவ்வாயும் கோடு கிழித்த பின்பும் மெளனம் கொள்கின்றன மார்கழித் திங்கள் மதிகெட்ட தீ நாளில் சூடிக் கொடுத்த…