Posted inPoetry
இளையவன் சிவா கவிதைகள்
1 ஆதாரத்தைத் தொலைத்துவிட்ட விமானப் பயணியென வேரின் உறிஞ்சுதலை விரட்டிவிட்ட மண்ணென வானப்பரப்பில் சிறகினை வெட்டிக்கொண்ட பறவையாய் மணமற்று நிறமற்று கிளையில் பூக்காது வாடும் மொட்டாய் வெற்றுத் தாள்களைத் தாங்கிப் பிடிக்கும் வார்த்தையற்ற நூலாய் விருட்சங்களற்றும் விலங்குகளற்றும் பாலையாய்க் கிடந்த வனத்தினுள்…