Posted inWeb Series
ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 7 தங்க.ஜெய்சக்திவேல்
பேரிடர் காலத்தில் உள்ளவர்களுக்கு நாம் அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் உதவி செய்யத் தயாராக இருப்போம். அப்படியான உதவியே அந்த சமயத்தில் அவர்களுக்குப் போதுமானது. நாம் வசிக்கும் பகுதியில் எந்த வித ஆபத்தும் இல்லாத போது, பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு…