Posted inArticle
கைதாவதற்கு முன்னர் ஆனந்த் டெல்டும்டே இந்திய மக்களுக்கு எழுதிய கடிதம் (தமிழாக்கம் ராம்)
பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் அருவருப்பான ஊக்கத்தால் உரமூட்டப்பட்ட , அடிமையான ஊடகங்களில் இந்த செய்திக்கு இடம் இருக்காது. ஆனாலும் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பதறியாத நிலையில் உங்களோடு பேசுவது மதிப்பு மிக்கது என நான் எண்ணுகிறேன். 2018 ஆகஸ்ட்…
