ஜோடனை செய்யப்பட்ட வழக்குகள் புனைந்து மக்கள் மீது கொடிய சட்டங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கண்டனம் (தமிழில்:ச.வீரமணி)

ஜோடனை செய்யப்பட்ட வழக்குகள் புனைந்து மக்கள் மீது கொடிய சட்டங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கண்டனம் (தமிழில்:ச.வீரமணி)

புதுதில்லி: தேசியப் பாதுகாப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்ற கொடிய சட்டங்கள், ஜோடனை செய்யப்பட்ட வழக்குகளில் மக்களைப் பிணைத்து, பல மாதங்களுக்கு அவர்களைச் சிறைகளில் அடைத்து வைத்திருக்கின்றன என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் மதன் பி. லோகூர்…