Posted inBook Review
முகமது பஷீர் எனும் ஞானி – “பாத்துமாவின் ஆடு “ என்னும் நாவலை முன்வைத்து | ஜனநேசன்
நூல்: பாத்துமாவின் ஆடு ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர், தமிழில் குளச்சல்.யூசுப் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். கொரோனாவின் இரண்டாம் அலை அடைப்பில் அறை கைதியாக இருந்த போது வைக்கம் முகமது பஷீர் எழுதிய பாத்துமாவின் ஆடு என்னும் நாவலை மீண்டும்…