ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நினைவுகளின் நிலவெளி” – மஞ்சுளா கோபி

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “நினைவுகளின் நிலவெளி” – மஞ்சுளா கோபி

      நாம் புழங்கும் வாழ்க்கையிலிருந்து நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கக்கூடிய நினைவுகளின் வழியே மீண்டுமொரு வாழ்க்கையை அதேபோல் வாழமுடியுமானால் அதை மீட்டெடுக்கும் சக்தி எழுத்திற்கு மட்டுமே உண்டு. அந்த எழுத்தை எழுதிப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. நினைவுகளின் பாதாளத்தில் புதைந்து புதைந்து…