Posted inPoetry
கவிதை: முற்றுப் பெறாத உரையாடல் – வே முத்துக்குமார்
அக்குறுநகரின் சிறு வீதிகள் இணைகின்ற பிரதான சாலையில் பலமுறை பயணித்திருந்த போதிலும் அச்சிறுவீதியொன்றில் நுழைந்தது அன்று அதுவே முதல் முறை அவ்வீதியின் ஆரம்பத்தில் நின்றிருந்தவரிடம் விசாரித்த போது எச்சலசலப்புமின்றி தெருமுனை வீட்டை அடையாளம் காட்டினார் சற்றே நீண்ட இரும்பு கேட்டின் கால்முனை மடக்கி…