Posted inArticle
மாற்றுக் கருத்தைச் சொல்பவர்கள் மீது குற்றம் சுமத்தலாமா? – ஏ.எஸ். பன்னீர்செல்வன் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு
உலகளாவிய தொற்றுநோயின் பொருளாதார பாதிப்புகள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், அந்த நோயால் ஜனநாயக வெளிகள் அடைபட்டுப் போகின்ற அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இந்த உலகளாவிய தொற்றுநோயின் இவ்வாறான வெளிப்பாட்டை ஹங்கேரியில் மிகவும் வெளிப்படையாக இப்போது காண…