ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள்” புத்தகம் | Ayesha Era Natarasan's India Ariviyal Vanin 75 Nambikkai Natchathirangal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இந்திய அறிவியல் வானின் 75 நம்பிக்கை நட்சத்திரங்கள்” – நூல் அறிமுகம்

“இந்திய அறிவியலின் தியாகச் சுடர்கள்” இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, இந்திய அறிவியலின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கிய 75 முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை, அவர்களின் கண்டுபிடிப்புகள், மற்றும் சாதனைகளைச் சுருக்கமாகவும், எழுச்சியூட்டும் வகையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது…