ஆயிஷா இரா. நடராசனின்  ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ – நூல் மதிப்புரை மு.சிவகுருநாதன்

ஆயிஷா இரா. நடராசனின் ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ – நூல் மதிப்புரை மு.சிவகுருநாதன்

(பாரதி புத்தகாலயத்தின் ‘Books for Children’ வெளியீடாக வந்துள்ள ஆயிஷா இரா. நடராசன் எழுதிய ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ என்ற நூல் குறித்த பதிவு.) ஆயிஷா இரா. நடராசன் எழுதியுள்ள ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ எனும் இந்நூலில் பல அக்காலக் கல்வியாளர்கள்…