Posted inBook Review
நூல் அறிமுகம்: இந்திய மண்ணில் பொருள் முதல் வாதம் – சுபாஷ் சந்திர போஸ். சு (இந்திய மாணவர் சங்கம்)
"உலகம் தோன்றி மனிதன் சிந்திக்கத் துவங்கியது முதல் இன்றுவரை நியூட்டனின் விதிப்படியே நேர் விசை இருந்தால் அதற்கு எதிரான எதிர்விசை இருக்கும் என்றவாறே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியேதான் தோன்றி மறைந்த, நிலவிக் கொண்டிருக்கிற வர்க்க முரண்பாடுகளும் அமைந்துள்ளன. இந்த வர்க்கங்கள் நிலவிய…