இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை | India parambariyangalin vanna kalavai

நாகை மாலி எழுதிய “இந்தியா பாரம்பரியங்களின் வண்ணக்கலவை” – நூலறிமுகம்

‘இந்தியா - பாரம்பரியங்களின் வண்ணக்கலவை’ இளம் தலைமுறை வாசிக்க ஒரு கையேடு!   வரலாற்றில் நடந்த சம்பவங்கள் குறித்து சில புத்தகங்கள் நிறைய தகவல்களை கொடுக்கும், சில புத்தகங்கள் சில கருத்துக்களை முன் வைக்கும். ஆனால் சில புத்தகங்கள் தகவல்களினூடாக ஒரு…