Posted inBook Review
நூல் அறிமுகம்: டிஜிட்டல் வதந்திகளின் முகமும் முகவரியும் – பழனி ஷஹான்
அடோப் நிறுவனத்தின் “போட்டோ ஷாப்” மென்பொருளை, இந்த டிஜிட்டல் யுகம் “வதந்திகளுக்கான தோற்றுவாயாக” மாற்றியமைத்துவிட்டது. வீடியோ எடிட்டிங்கிலும் “வதந்தி வல்லுநர்கள்” வாழ்கிறார்கள் என்றாலும், அவை போட்டோஷாப் அளவிற்கு இன்னும் விரிவடையவில்லை. போட்டோஷாப் மென்பொருளைக் கடந்து, ஆண்ட்ராய்ட் ஃபோன் மென்பொருள்களிலும் போலி…
