அறிவியலுடனான இந்திய நடுத்தர வர்கத்தின் சிக்கல்; கோவிட்-19 வைரஸ் அணுகுமுறை அதற்கான சான்று – திரு.ஸ்ரீவத்சவ ரங்கநாதன் (தமிழில் நாராயணன் சேகர்)

அறிவியலுடனான இந்திய நடுத்தர வர்கத்தின் சிக்கல்; கோவிட்-19 வைரஸ் அணுகுமுறை அதற்கான சான்று – திரு.ஸ்ரீவத்சவ ரங்கநாதன் (தமிழில் நாராயணன் சேகர்)

  ஆழமான மத நம்பிக்கை உள்ள நமது இந்திய சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையோடு உள்ள அணுகுமுறை பற்றிய விவாதம் எப்போதாவதுதான் நடைபெறுகிறது. பகுத்தறிவை காட்டிலும் நம்பிக்கையைக் தான் நாம் நம்புகிறோம்.  ரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையில் உள்ள குறைகளை அலசுவதை விட…