மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "சிட்டுக்குருவியின் நெஞ்சு சிவப்பானது எப்படி?" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil) | Siruvar Kathaigal | www.bookday.in

சிறார் கதை: சிட்டுக்குருவியின் நெஞ்சு சிவப்பானது எப்படி? | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: சிட்டுக்குருவியின் நெஞ்சு சிவப்பானது எப்படி? மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் தூராதூரத்தில் உறைய வைக்கும் பனிப்பிரதேசத்தில் ஒரேயொரு தீச்சுடர் மட்டுமே இருந்த து. ஒரு வேட்டைக்காரனும் அவனுடைய மகனும் சேர்ந்து அந்த த் தீச்சுடர் அணையாமல் பத்திரமாகப் பார்த்துக்…
மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும்" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil) | Siruvar Kathaigal | www.bookday.in

சிறார் கதை: வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும் | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: வெட்டுக்கிளியும் விடியலின் ராணியும் மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் விடியலின் ராணியின் பெயர் அரோரா. அழகியான அந்த ராணியை அழகனான் ஒரு இளைஞன் விரும்பினான். அவனுடைய பெயர் டித்தோனஸ். தினமும் அதிகாலையில் கிழக்கு திசையிலிருந்து, செந்நிற நீல…
மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "சாலமன் அரசனும் எறும்புகளும்" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil) | Siruvar Kathaigal | www.bookday.in

சிறார் கதை: சாலமன் அரசனும் எறும்புகளும் | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: சாலமன் அரசனும் எறும்புகளும் மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் காலையில் ஷேம்பா ராணி அவளுடைய அரண்மனைக்குப் புறப்பட்டாள். சாலமன் ராஜாவும் பரிவாரங்களும் மரியாதைக்காக நகர வாசல் வரை வழியனுப்புவதற்காகச் சென்றார்கள். அது எவ்வளவு அழகான ஒரு காட்சி…
மலையாளத்தில் வீணாதேவி மீனாட்சி (தமிழில் உதயசங்கர்) எழுதிய "சாலமன் அரசனும் தேனீயும்" சிறார் கதை | சிறுவர் கதைகள் (Kids Stories in Tamil | Siruvar Kathaigal) | www.bookday.in

சிறார் கதை: சாலமன் அரசனும் தேனீயும் | மலையாளத்தில் – வீணாதேவி மீனாட்சி | தமிழில் – உதயசங்கர்

சிறார் கதை: சாலமன் அரசனும் தேனீயும் மலையாளத்தில் - வீணாதேவி மீனாட்சி தமிழில் - உதயசங்கர் சாலமன் அரசன் மிகச் சிறந்த அறிவாளி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாருக்கும் தெரியாத கதை ஒன்று இருக்கிறது. அதைத் தான் இப்போது சொல்லப்போகிறேன்.…
இந்திய நாடோடிக்கதை (Indian Nomadic Story) - 10: முட்டாள் சாச்சுலியின் கதை - 6 | உதயசங்கர் சிறார் கதைகள் | Udhayasankar Children's Story - www.bookday.in

இந்திய நாடோடிக்கதை – 10: முட்டாள் சாச்சுலியின் கதை – 6 | ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்

முட்டாள் சாச்சுலியின் கதை - 6: கட்டி வைத்து அடி! இந்திய நாடோடிக்கதை - 10 ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர் மீண்டும் அம்மா செய்து கொடுத்த கொழுக்கட்டைகளை எடுத்துக் கொண்டு தேவதைகள் இருந்த காட்டுக்குள் சென்றான். அப்படியே நடந்து…
இந்திய நாடோடிக்கதை – 9: முட்டாள் சாச்சுலியின் கதை – 5 | ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்

இந்திய நாடோடிக்கதை – 9: முட்டாள் சாச்சுலியின் கதை – 5 | ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்

முட்டாள் சாச்சுலியின் கதை - 5: சாச்சுலியும் மாயப்பெட்டியும் இந்திய நாடோடிக்கதை - 9 ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர் அம்மா மீண்டும் ஐந்து கொழுக்கட்டைகளைச் செய்து கொடுத்தார். சாச்சுலியும் மீண்டும் காட்டுக்குள் போனான். அங்கே அந்த ஐந்து தேவதைகளையும் சந்தித்தான். ஆனால் அவர்களைப்…
இந்திய நாடோடிக்கதை – 8: முட்டாள் சாச்சுலியின் கதை – 4 | ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்

இந்திய நாடோடிக்கதை – 8: முட்டாள் சாச்சுலியின் கதை – 4 | ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்

முட்டாள் சாச்சுலியின் கதை - 4: பிரியாணியும் ஐந்து தேவதைகளும் இந்திய நாடோடிக்கதை - 8 ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்  சாச்சுலி கேட்ட மாதிரியே இரண்டு கொழுக்கட்டை செய்து கொடுத்தார் அம்மா. அதை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் போனான்…
இந்திய நாடோடிக்கதை (Indian Nomadic Story) - 7: முட்டாள் சாச்சுலியின் கதை - 3 | உதயசங்கர் சிறார் கதைகள் | Udhayasankar Children's Story - www.bookday.in

இந்திய நாடோடிக்கதை – 7: முட்டாள் சாச்சுலியின் கதை – 3 | ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்

முட்டாள் சாச்சுலியின் கதை - 3: நெய் ஜாடியைப் போட்டுடைத்தது ஏன்? இந்திய நாடோடிக்கதை - 7 ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர் சாச்சுலி வீட்டை விட்டுக் கிளம்பினான். கையில் கோடாரியும் சாப்பிட அம்மா கொடுத்த ரொட்டியும் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான். போகும்போது,…
இந்திய நாடோடிக்கதை (Indian Nomadic Story) - 7: முட்டாள் சாச்சுலியின் கதை - 2 | உதயசங்கர் சிறார் கதைகள் | Udhayasankar Children's Story - www.bookday.in

இந்திய நாடோடிக்கதை – 7: முட்டாள் சாச்சுலியின் கதை – 2 | ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர்

முட்டாள் சாச்சுலியின் கதை - 2 இந்திய நாடோடிக்கதை - 7 ஆங்கிலம் வழி தமிழில் – உதயசங்கர் கொழுக்கட்டை மழை பெய்த நாள் சாச்சுலிக்குக் கொழுக்கட்டை என்றால் கொள்ளைப்பிரியம். அவர்கள் வீட்டில் சாதாரணக் கஞ்சிக்கே திண்டாட்டம். இதில் கொழுக்கட்டைக்கு எங்கே…