இந்திய முற்போக்கு இலக்கியத்தின் முன்னத்தி ஏர் – முல்க்ராஜ் ஆனந்த் : பேரா.பெ.விஜயகுமார்

இந்திய முற்போக்கு இலக்கியத்தின் முன்னத்தி ஏர் – முல்க்ராஜ் ஆனந்த் : பேரா.பெ.விஜயகுமார்

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி (1920-1950) அண்ணல் காந்தியின் தலைமையிலான இந்திய விடுதலைப் போரும், பொதுவுடைமை இயக்கத்தின் வீச்சும் வீரியம் பெற்றிருந்த காலம். தத்துவார்த்த விவாதங்களும், அரசியல் இயக்கங்களும் நிறைந்திருந்து மக்களை உணர்ச்சியின் விளிம்புகளில் வைத்திருந்த காலம். ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப்…