உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு வான் இயற்பியலாளர் ரமேஷ் நாராயண் (Indian Theoretical Astrophysicist Prof. Ramesh Narayan)

இந்திய கோட்பாட்டு வான் இயற்பியலாளர் ரமேஷ் நாராயண்

 உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு வான் இயற்பியலாளர் ரமேஷ் நாராயண் (Prof. Ramesh Narayan) தொடர் 76 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 சமீபத்திய இயற்பியல் உலகின் மிகப்பெரிய பரபரப்பு 2019 ஆம் ஆண்டு EVENT HORIZON தொலைநோக்கி நமக்கு…