அருள் திரு.வி.ராபர்ட் எழுதிய Women Liberation : A Must (பெண் விடுதலை வேண்டும்) புத்தகம் ஓர் அறிமுகம் | www.bookday.in

அருள் திரு.வி.ராபர்ட் எழுதிய Women Liberation : A Must (பெண் விடுதலை வேண்டும்) – நூல் அறிமுகம்

Women Liberation : A Must (பெண் விடுதலை வேண்டும்) இப்புத்தகத்தின் ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறையை சார்ந்த கத்தோலிக்க திருச்சபையை சார்ந்தவர். அந்த மாவட்டத்தின் விலவங்கோடு தாலுக்காவில் உள்ள பெண்களுக்கு சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட அரும்பாடுப்பட்ட மறைந்த…