நேஹா ஜே ஹிரானந்தானி எழுதிய "Girl Power: Indian Women Who Broke the Rules" - நூல் அறிமுகம் | Neha J Hiranandani's Girl Power Book Review in Tamil | Popular Book Reviews | www.bookday.in

நேஹா ஜே ஹிரானந்தானி (Neha J Hiranandani) எழுதிய “Girl Power! Indian Women Who Broke the Rules” – நூல் அறிமுகம்

மகளிர் தினத்தையொட்டி மலர்ந்த புத்தகமொட்டுக்குள் எட்டிப் பார்த்தது 50 பெண்களின் வெற்றி வரலாறாக, Neha J. Hiranandani's *Girl Power*.. ஒரு பெண் கனவு காணும் போது ஒரு புதிய உலகம் பிறக்கிறது. ஒரு பெண் எழுந்து நிற்கும் போது ஒரு…