Posted inBook Review
ஜான் ஜுபர்ஸிக்கி எழுதிய “இந்தியாவின் சுருக்கமான வரலாறு” – நூலறிமுகம்
துணைக்கண்டத்தின் 5000 ஆண்டு கால நெடிய வரலாற்றை 300 பக்கங்களுக்குள் மிகவும் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறார் ஜான் ஜூபர்ஸிக்கி. வரலாற்றை வாசித்தல் மிகவும் மகிழ்வு தரக்கூடியது. மேம்பட்ட எழுத்தில் இந்திய வரலாற்றை வாசித்தது பெருமகிழ்வு அளித்தது. 200 ஆண்டுகால காலணிய ஆட்சி…