நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘இந்தியக் கல்விப் போராளிகள்’  – ரேகா ஜெயக்குமார்

நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘இந்தியக் கல்விப் போராளிகள்’ – ரேகா ஜெயக்குமார்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைப்பெற்ற ஒரு கல்வி சார்ந்த விழாவில் இந்த புத்தகத்தை கல்வியாளர்கள் வசந்தி தேவி அம்மா மற்றும் மாடசாமி ஐயா என பல கல்வியாளர்கள் முன்னிலையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சற்று நேரத்திலே இந்த புத்தகத்தை…