Posted inBook Review
பேராசிரியர் சோ. மோகனா எழுதிய “இந்திய சமூகத்தின் பெண் குரல்கள்” – நூல் அறிமுகம்
"இந்திய சமூகத்தின் பெண் குரல்கள்" - நூல் அறிமுகம் வளைக்கரங்களின் இதயத்திலிருந்து பீறிடும் சமூகக் குரல்கள்..... வரலாறு நெடுக ஆண் குரல்களே சமூகத்தின் கட்டமைப்பில் பெரிதும் ஒலிக்கின்றன. சட்டங்கள் இயற்றுவதாகட்டும் சமூகத்தை புரட்டிப் போடும் திட்டங்கள் செயல்படுத்துவதாகட்டும் ஆண்களே முன்னணியில் நின்று…
