Posted inBook Review
சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை – நூல் அறிமுகம்
“சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை” என்ற தலைப்பை பார்த்ததுமே நூலினை வாசிக்கும் ஆர்வம் கூடியது. நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே இருப்பது இயல்பு. வெறும் கதைகளாக, ஆதாரமற்ற தகவல்களாக இல்லாமல் பல்வேறு ஆய்வு நூல்களையும், ஆராய்ச்சி…