Posted inArticle
தொற்றுநோய் கற்றுத் தருகின்ற பாடங்கள் – 1919ஆம் ஆண்டு வெளியான கட்டுரை (தமிழில் முனைவர் தா. சந்திரகுரு)
நல்ல ஆரோக்கியமான உடல்நலத்துடன் தொற்றுநோயைச் சுமந்து திரிபவர்கள் இருப்பதை, அதாவாது நோயை உருவாக்குகின்ற நோய்க்கிருமிகளை எடுத்துச் சென்று பரப்புகின்ற சிலர் தாங்கள் அந்த நோயால் பாதிக்கப்படாமல் உடல்நலத்துடன் இருக்கிறார்கள் என்பதை 1907ஆம் ஆண்டு நியூயார்க் லாங் தீவில் பரவிய டைபாய்டு…