Posted inStory
சிறுகதை: தொற்றுக் கிருமிகள் -ராமச்சந்திர வைத்தியநாத்
வெண்பனியாய் இருள் அப்பிக் கிடந்தது. இன்னமும் பொழுது முழுமையாக விடியவில்லை. ரயில் போக்குவரத்தை நிறுத்தி இருபது இருபத்தைந்து நாட்கள் ஆனபடியால் வில்லிவாக்கம் ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. ரயில் நிலையத்தை ஒட்டிய ரெட்ஹில்ஸ் சாலையில் வரிசையாக கடைகள். சாலையிலிருந்து ஆறு…