Posted inArticle
கரோனா பேரிடரும் முறைசாரா தொழிலாளர்களின் பெருந்துயரும்..! – பேரா. A. P. அருண் கண்ணண்,S. கிஷோர்குமார்
இந்தியாவின் இடம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் துயர்மிகு நிலை குறித்து கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நகர்ப்புறத்தில் வாழும் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டிருந்தும் அப்பிரச்சினை உரிய கவனம் பெறவில்லை. இப்பெருந்தொற்று மற்றும்…