செவ்வாய் கிரகத்தில் பறந்த நாசாவின் இன்ஜெனுட்டி ஹெலிகாப்டர் (NASA's Ingenuity Mars Helicopter Article In Tamil) - ஏற்காடு இளங்கோ

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர் – ஏற்காடு இளங்கோ

அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மார்ஸ் 2020 திட்டம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கிரகத்தின் ஜெஸெரோ பள்ளத்தை ஆராய்வதற்காக ஒரு ரோவர் வடிவமைக்கப்பட்டது. இது பெர்சிவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) என்பதாகும்.…